“என்ன தொங்கிருச்சு…!!” தீயாய் பரவும் ராஷ்மிகா புகைப்படம் பங்கம் பண்ணும் ரசிகர்கள்…!!

சினிமா
2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.Rashmika Mandanna Age, Movies, Hot Photos, Boyfriend, and Instagram
அதன் பின்னர் பல கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.
District Collector post cheap comments on Rashmika Mandanna | Cini Mirror
கீதா கோவிந்தம் படத்தில் நடித்து கிடைத்த மார்கெட்டை பிடித்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் மகேஷ் பாபு உடன் நடித்து வெளியாகிய சரிலேறு நிக்கேவரு படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது.
தமிழில் கார்த்தி உடன் நடித்து வருகிறார் இப்படம் இந்த வருடம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் இவர் சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவ்.WomanCrushWednesday! Rashmika Mandanna's quirky-yet-alluring poses are  winning the internet | The Times of India

தற்போது தமிழில் முதன் முறையாக கார்த்தியுடன் நடித்துள்ள சுல்தான் படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து, போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சோசியல் மீடியாவில் எப்போதும் துறு துறுவென வலம் வரும் ராஷ்மிகா மந்தனா.