என் மூஞ்சில கா ரி து ப் புனாங்க !! பொது நிகழ்ச்சியில் க ண் ணீர் விட்டு அ ழு த்த பிக் பாக்ஸ் ஜூலி !! இணையத்தில் வை ரலாகும் வீடியோ !!

சினிமா

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் ஜூலி.இதன்பின் ஜல்லிக்கட்டு பிரபலத்தை மட்டுமே வைத்துக்கொண்ட பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.என்னதான் இவர் சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களை செய்தாலும் மக்களின் மனதில் ஒரு இடத்தை இவரால் பிடிக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை.

சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள ஜூலி, பல விதமான உடைகளில் போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனக்கு நடந்த துயரங்களை பற்றி பேசியுள்ளார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.