எவ்ளோ சீக்கிரமா dress மாத்துறாங்க தெரியுமா…!! உடைமாற்றும் வீடியோவை வெளியிட்ட அம்ரிதா ஐயர் – லேட்டஸ்ட் வைரல் வீடியோ !

சினிமா வைரல் வீடீயோஸ்

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.amritha aiyer hot😘 Images Kevin mecalister - ShareChat - India's own  Indian Social Network

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. Amritha Aiyer Cute And Beautiful Images Wallpapers - TamilScraps.comஇந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.Amritha Aiyer Wallpapers - Top Free Amritha Aiyer Backgrounds -  WallpaperAccess

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் உடை மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் cho Cute… என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Amirtha-Thendral (@amirtha__aiyer)