எவ்வளோ டாக்டர்ஸ் செத்துருக்காங்க? அப்படின்றது மட்டும் தான் உங்களுக்கு தெரியும்! எத்தனை நர்ஸ்? செ த்து ருக்காங்கன்னு தெரியுமா? ஒரு செவிலியப்பெண்ணின் உச்சக்கட்ட ஆ தங்கம்? வை ரல் வீடியோ

வாழ்க்கைமுறை

தமிழ்நாட்டில், கொ ரோ னா இரண்டாம் அலைப்பரவல், தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது… இந்நிலையில் பல இ ழ ப் புகளும், வருத்தங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது… பல மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், தங்கள் இன்னுயிர்களையும் பணையம் வைத்து வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்…

பல நோயாளிகளுக்கு, இடமில்லை, மருந்தில்லை என்ற தகவல்களும் வந்துக் கொண்டே தான் இருக்கிறது… அதைப்பார்த்த் பாதிக்கப்பட்டவர்கள் சிலர், தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்க்கின்றனர்.. அதில் பாதி பேர், செவிலியர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் குறை சொல்வது வழக்கமாகி வருகிறது.. இதையெல்லாம் பார்த்த செவிலியப் பெண் ஒருவர்…

என்ன நினச்சிட்டு இருக்கீங்க? எல்லாரும்? நாங்களும் மனுசங்கத்தான்? எங்களுக்கும் குடும்பம், குழந்தைங்க எல்லாரும் இருக்காங்க.. நாங்க முன்னாடியே எவ்வளோ சொன்னோம்? மாஸ்க் போடுங்க, வீட்டுக்குள்ளேயே இருங்க.. அப்படின்னு, அதெல்லாம் யாராச்சும் கேட்டீங்களா? இப்ப வந்து ஹாஸ்பிடல் ல இடமில்லை, நர்ஸ் எங்களை ஒழுங்கா பார்த்துகிறது இல்ல-ன்னு சொல்றீங்க?

தெரியாமாத்தான் கேட்கிறேன்.. இதுவரைக்கும் கொரோனா வால 45 மருத்துவர்கள் செத்தது தான் உங்களுக்கு தெரியும், ஆனா? எத்தனை நர்ஸ்? எத்தனை மருத்துவப் பணியாளர்கள் இறந்துருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா? கூடவே வேலை பார்க்கிற பொண்ணு திடீர்னு கண்ணு முன்னாடி, துடி துடிச்சு கஷ்டப்படுறத பார்த்திருக்கீங்களா?

ஆனா நாங்க அப்பவும்? எல்லா பேஷன்ட்-க்கு என்ன பண்றோம்மோ அதே தான் அவங்களுக்கும்… அவங்களுக்கும் பெட் இல்லாம தான் இருக்காங்க.. மருந்து கிடைக்காம இ ற ந்துருக்காங்க…அப்போ நாங்கலாம் யாரை போயி திட்டு றது… முதல்ல புரிஞ்சிக்கோங்க… இன்னும் நீங்க இதெல்லாம் விளையாட்டா நினச்சி வெளிய சுத்துனீங்கன்னா? அடுத்த அலை பரவல் ல யாருமே உ யி ரோ ட இருக்க மாட்டீங்க என கோவமும், ஆதங்கமுமாய் பேசியிருக்கிறார்.. அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.. அந்த வீடியோ உங்களுக்காக…