“ஏன்மா ஒரு ட்ரெஸ் இல்லையாம …!! இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸ மா…!” இட்லி துணி ஆச்சும் கட்டி இருக்கலாம்ல மா..!! இப்படி எதுமே போடாம இருக்கியே மா..!!

சினிமா

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நடிகை இனியா அறிமுகமான “வாகை சூடவா” படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.Image result for இனியா ஹாட்

மேலும் அதன் பின் “மௌனகுரு” படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் “மாமாங்கம்”. இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மி ரள வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

புடவை, தாவணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் அண்மையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவர் லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோ ஷுட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அதோடு ரசிகர்கள் என்ன இப்படி மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.