ஒரே மாதத்தில் கணவரை பி ரி கி றாரா பிரபல சீரியல் நடிகை ஷபானா? இன்ஸ்டாவில் பதிவிட்ட தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள்..!!

சினிமா

ஒரே மாதத்தில் கணவரை பி ரி கி றாரா பிரபல சீரியல் நடிகை ஷபானா? இன்ஸ்டாவில் பதிவிட்ட தகவலை கேட்டு அ தி ர்ச்சி யான ரசிகர்கள்..!!
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா வி வாக ரத்து குறித்து பரவி வருகின்ற வ தந் திக ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய செம்பருத்தி சீரியல் இன்று வரை சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் நடிகை ஷபானா, பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு என்று சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.