கணவன் கு டித் துவி ட்டு அ டி க்கடி மனைவியிடம் கணவன் செய்த கே வ ல மான கா ரியம்!!! இறுதியில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு மனைவி செய்த சோ கமா ன காரியம்.. க த றி அ ழு ம் குடும்பம் ..!!

சினிமா

கணவன் கு டித் துவிட்டு கொ டு மைப்படுத்தி யதாலும், ச ந்தே கமடை ந்து து ன் பு றுத்தியதாலும் மன முடை ந்த ம னை வி த ற்கொ லை செய் துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடம் இ டுவா ய்பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி துளசிமணி. மது போதைக்கு அடி மையான ஆனந்தகுமார் அடிக்கடி கு டித் துவிட்டு வந்து தனது மனைவியுடன் ச ண் டை போடு வதை வழ க்கமா க வைத்திருந்துள்ளார்.

இதனிடையே, ச ம்பவத் தன்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ஆனந்தகுமார், தனது மனைவியை அ டி த்து து ன் புறுத்திய தோ டு, ந டத் தையி ல் சந் தேகப் ட்டு மனைவியை தா க்கி யுள் ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மனைவி துளசிமணி தனது சகோதர, சகோதரிகளின் புகைப்படங்களுடன் வாட்ஸ் ஆப்பில் மிஸ் யூ என ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, வி ஷ ம் அ ரு ந்தி த ற்கொ லை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.