கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் இப்படிதான் ம ர ணித்தார்!! ம ருத் துவர் கூறிய பதில்.. அவர் வெளியிட்ட செய்தியை கேட்டு கடும் அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!

சினிமா

கடந்த 29 ஆம் தேதி இந்திய சினிமாவையே அ திர் ச்சியில் ஏற்படுத்திய செய்தி கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ம ரணச் செய்தி தான். 46 வயதில் ஏற்பட்ட மா ர டைப்பு காரணமாக புனீத் ம ரணம டை ந்ததில் சில ம ர் ம ங்கள் இருக்கிறது என்று சிலர் பு கா ரளித் தனர்.

அதில் குடும்ப ம ரு த் துவரின் அலட்சியமான நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து ம ரு த் துவர் ரமணா ராவின் வீட்டிற்கு போ லி ஸ் பா து காப்பு அளித்தது. பின் அவரை வி சா ர ணை செய்தனர். என் இடத்திற்கு புனீத்தின் நண்பர்கள் அழைத்து வந்தனர்.

சி கி ச்சை க்கு வந்த போது புனீத் சோர்வாக இருந்ததால் இசிஜி எடுத்து பார்த்தபோது இத யத் துடி ப்பில் சி க் கல் இருந்ததை அறிந்தோம். வியர்வை அ திக ரி த்து வந்ததால், ம ரு த்து வம னை க்கு அவரை அழைத்து செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன் என்று அவர் வி சா ர ணை லும் பேட்டியிலும் கூறியுள்ளா ர்.