கர்ப்பமாக இருக்கும் சின்னத்திரை முன்னணி சீரியல் நடிகை! தனது கணவருடன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!

சினிமா

வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகள் தான் இல்லத்தரசிகள் மனதில் நச்சென பதித்து விடுகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து 6 வருடங்களாக ஒளிபரப்பாகி மாபெரும் சாதனை படைத்தது.

இதில் நாயகியாக நடித்ததன் மூலமாக பிரபலமான வாணிபோஜன் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை வாணி போஜனின் இரண்டாவது தங்கையாக, அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை உஷா சாய்.

நடிகை உஷா சாய் கர்ப்பமாக இருக்கிறார் என்ற சந்தாஷமான செய்தி வெளியாகியுள்ளது.

கர்ப்பமாக இருக்கும் நடிகை உஷா சாய், தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பொழிந்து வருகின்றனர்.