கர்ப்பமாக இருக்கும் போதே உ யி ரி ழ ந்த கணவர் !! குழந்தை பிறந்தபின்னர் இரண்டாம் கல்யாணம் செய்யும் பிரபல நடிகை !! புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!

சினிமா

சினிமா உலகை பொறுத்தவரை நட்சத்திர தம்பதிகள் என பலர் உள்ளனர். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிற சினிமா உலகிலும் இதுபோன்ற நட்சத்திர தம்பதிகள் உள்ளனர்.அந்தவகையில் கன்னட திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருந்தவர்கள் மேக்னா ராஜ் மற்றும் சிரஞ்சீவி ஷார்ஜா.

கடந்த வருடம் கன்னட சினிமாவில் ஒரு து க் க மான விஷயம் நடந்தது. ஜுன் 7 2020ம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தி டீ ரெ ன மா ர டை ப்பு ஏற்பட்டு உ யி ரி ழ ந்தார்.

அவரின் மரணத்தின் போது சிரஞ்சீவியின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் 4 மாதம் க ர் ப் பமாக இருந்தார். தற்போது அவர் குழந்தை பெற்று தனது மகனின் முதல் வருட பிறந்தநாளையும் பிரம்மாண்டமாக கொண்டாடிவிட்டார்.

தற்போது என்ன விஷயம் என்றால் மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருவதாகவும், அவர் பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் பிராதம் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் என வைரலாக செய்தி பரவியது.

இதைப்பார்த்த பிராதம் இதுபோன்று த வ றா க செய்தியை வெளியிடுவோர் மீது க டு மை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.