கர்மவீரர் காமராசரோடு இருக்கும் இந்த பிரபல காமெடி நடிகர் யாருன்னு தெரியுமா ?? இவருக்கும் காமராசருக்கும் இப்படி ஒரு உறவா ??

சினிமா

த மிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பல பேர் உண்டு அவர்களுக்கு எப்போதும் மக் களின் இடையே ஒரு தனித்த இடம் உண்டு கவுண்டமணி செந்தில் தொடங்கி வடிவேலு வரை பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் இ வர்களு க்கெ ன்று து ணை கதாபாத்தி ரத்தில் நடிக்கும் காமெடி நடிகர்களும் உண்டு அதில் முக்கியமான ஒரு காமெடி நடிகர் சின்னி ஜெயந்த்.

தற்போ து இருக்கும் முன்னணி நடிகர்களாக விளங் குபவர்கள் அ ஜித், விஜய், ரஜினி என பல நடி கர்களுடன் காமெடி வேடத்தில் இவர் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் அனைத்தும் துணை கதாபா த்திரங்கள் ஆகவே இருந்த து முக்கிய காமெடிய னாக இல்லா விட்டாலும் துணை கதாபாத்திரங்கள்.

இவர் கலக்கியுள் ளார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை எந்த ஒரு படங்களிலும் காண முடி யவில்லை.2017 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய நடிகர் ரஜினி நடித்துள்ள பேட்டை படத் தில் நடி த்துள்ளார். மேலும் செ ன்னையில் அருகில் இருக்கும் புதுப்பேட்டையில் பிறந்தார்.

இவர் கு டும்ப த் தில் கடைசி மகனா க பிறந் து உள்ளார். சின்னி ஜெயந்த் மா மா மியூ சிக் என இசைப்பயிற்சி மையத் துக்கு வெளியே பார்த்து வந்துள்ளார். பின்னர் அந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து அதன் வழி யாக தமி ழ் சினி மாவில் வா ய்ப்பு கி டைக்க லாம் என நினை த்து அதில் சேர்ந்தவர் சின்னி ஜெயந்த்.

இவரின் உண் மையான பெயர் பலருக்கும் தெரியாது சின்ன நாராயணசுவாமி என எல் லோராலும் அ ழைக்கப் பட்ட இவர் இயக்குனர் மகேந்திரன் இவருக்கு சின்னி ஜெயந்த் என பெ யர் வைத்தார். மேலும் இவர் கிழக்கு வாசல் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக் கும் போது தி ருமண ம் செய்து கொண்டார். தற்போது இவ ருக்கு 2 ம கன் கள் உள்ளனர்.

இதில் ஒருவர் பட்ட ப்படிப்பை மேற் கொள்கிறார். அவர் சினிமாவில் நடிக்கவை க்கவில்லையா ஊ டகங் களி ன் கேள்வி கே ட்டபோ து அதற்கு சின்னி ஜெயந்த் எப்போ து வேண்டுமானாலும் நட க்கலாம். ஆனால் படிப்பது மிகவு ம் அவசியம் என கூறியிருக்கிறார். இவர்கள் வ றுமை யின் பிடியி ல் பிறந்த இவர் தற்போது த மிழ் சினிமாவில் நடித்து வளர்ந்து தற்போது பல படங்களி ல் நடித்து நல்ல நிலைமையில் உள்ளார்.

இவர் தற்போது சி று வயது புகை ப்படத்தை வெளியிட்டு வை ரலாகி உள்ளது. இவர் தனது 7 வய தில் திரு. காம ராஜ் ஐயா முன் பாடினேன் நல்ல கலைஞனாய் வருவாய் என்று கூறி னார். அந்த த ருணம் என்னோட வா ழ்வில் மறக்க முடியாத த ருணம் என்று நடிகர் சின்னி ஜெயந்த் கூறி புகை ப்படத்தை பதி விட்டுயு ள்ளார்….