கல்யாணத்திற்கு ஏன் நயன்தாரா அம்மா வரவில்லை என்று தெரியுமா .?? வெளியான செய்தியை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

கல்யாணத்திற்கு ஏன் நயன்தாரா அம்மா வரவில்லை என்று தெரியுமா .?? வெளியான செய்தியை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!

திருமணத்துக்கு பிறகு நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இன்று கேரளா சென்றுள்ளனர்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.இதையடுத்து, கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்து கொண்டிருந்தனர்.திருமணத்திற்கு நயன்தாரா அம்மா வரவில்லை… ஏன் தெரியுமா? கொச்சி பறந்த ஜோடி

இதையடுத்து, ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வாய்பிளக்கும் அளவுக்கு திருமணம் நடந்து முடிந்தது.இவர்களது திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், புதுமணத் தம்பதியினர், திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக கேரளா சென்றுள்ளனர்.திருமணத்திற்கு நயன்தாரா அம்மா வரவில்லை… ஏன் தெரியுமா? கொச்சி பறந்த ஜோடி

கொச்சி விமான நிலையத்தில், நயன்தாராவும் விக்கியும் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.நயன்தாராவின் தாயாரின் உ டல்நி லை சரி யில் லாததால் அவர் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் அம்மாவிடம் ஆசி பெறுவதற்காக இருவரும் கேரளா சென்றுள்ளனர்.இன்னும் சில நாட்கள் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த வீட்டில் இருவரும் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.