“கவர்ச்சி உடையில் அது தெரிய தலைகீழாக போஸ்..” – ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டிய பிரியா பவானி ஷங்கர்…!

சினிமா
சீரியலின் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப் பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டார். Image result for பிரியா பவானி சங்கரு hot
தற்போது பிரியா பவானி சங்கர் கமலஹாசனுடன் இந்தியன் 2, கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, வான் மற்றும் அசோகன் உடன் மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். 8 படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வரும் ப்ரியா தற்போது வித்தியாசமாக அழகிய புகைப்படத்துடன் ‘தகுதியான மணமகன் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். தனது நீண்ட நாள் நண்பரான ராஜவேலை காதலித்து வந்தார் பிரியா பவானி சங்கர், அவர்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது.
ராஜ வேலுக்கு முன்னதாக பிக்பாஸ் பிரபலமான கவினை காதலித்து பின்பு கழற்றி விடப்பட்டார் என்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் தான்.
Image result for பிரியா பவானி சங்கரு hot
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து ரசிகர்களை குஷியாக்கிவருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை.

EVIL என்பதன் தலைகீழ் தான் LIVE

தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.
அந்த தற்போது கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் தலை கீழாக போஸ் கொடுத்து EVIL என்பதன் தலைகீழ் தான் LIVE என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை தெரிவித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.