காதல் தோ ல் வி யால் 3 மு றை தற் கொ லை முயற்சி !! 14 ஆண்டு களுக்கு பின் மீண்டும் கதா நாயகியாக நடிக்கும் பாக்கியராஜின் மகள்!!! அதுவும் யார் கூட நடிக்கிறாங்க தெரியுமா?

சினிமா

நடிகராக மட்டு மின்றி இய க்குனராகவும் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் பாக்கியராஜ், தன் னைப் போன்று தனது பிள்ளைகளும் சினிமாவில் வலம்வர வேண்டும் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

இவருக்கு சாந்தனு மற்றும் சரண்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் நடிகர் சாந்தனு தற் போது வரை படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது தங்கை சரண்யா 2006ம் ஆண்டில் பிருத்விராஜ் உடன் பாரிஜாதம் படத்தில் நடித்து பின்பு ஏற்பட்ட சர்ச்சையினார் படவாய்ப்பினை உதறிவிட்டு அமெரிக்கா சென்றார்.

பின்பு சரண்யா அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்தியரை காதலித்து வந்த நிலையில், பல முறை இவர் அங்கு செ ன்று வந்தார். ஆனால் இவ ர து காதல் தி டீ ரென தோல்வியை சந்தித்தது. இதனால் வீட்டிலேயே முடங்கிய இவர் பலமுறை த ற் கொ * க் கு முயன்றாலும் காப்பாற்றப்பட்டார்.

காதல் தோல்வியே த ற் கொ* செய்ய துணிந்ததற்கு காரணம் என்று வீட்டில் தெரிந்ததால், சரண்யா விற்கு திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளனர். ஆனால் தனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து வருகின்றார்.

தற்போது 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. காமடி கலந்த அ ர சி யல் படத்தின் மூலம் ரீ எண் டரி கொடுத்துள்ளார்.

பாரிஜாதம் படத்தில் இவரு டைய துறுதுறுப்பான நடி ப்பு அதிகமாக பேசப்பட்டாலும், ஆனால் தன க்கு வந்த சி னிமா வாய்ப்பினை விட்டு தானாகவே ஒது ங்கி னார் என்பது குறிப்பிடத்தக்கது