காருக்குள் கைகுழந்தையுடன் காரில் சென்ற குடும்பம்.. தி டீ ரெ ன்று எ ம னா க வந்த மி ன் னல்! நொடி பொழுதில் நிகழ்ந்த அ திச யம் !! இந்த வீடியோ தற்போது இ ணை யத்தில் வை ர லாகின்றது ..!!

செய்திகள் வைரல் வீடீயோஸ்

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மி ன் னல் தாக் கி ய வீடியோ இணை யத்தில் வெ ளி யாகி அ தி ர் ச்சி யை ஏற்படுத்தியு ள்ளது.

அமெரிக்காவின் Kansas  ம கா ணம் Waverly பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வீதி யில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மி ன்ன ல் தாக் கியு ள்ளது. இதனால் காரின் இயக்கம் உடனே நின்றுபோயுள்ளது.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் வேகமாக சென்று காரைப் பார்த்துள்ளனர். காருக்குள் கைக் குழந் தையின் 5 பேர் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அதில் யாருக்கும் எந்த பா தி ப் பும் ஏற்படவில்லை.

இவை அனைத்தும் அந்த காரின் பின்னால் வந்த, மற்றொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இ ணையத்தில் வெளியாகி காண்போரை அ திர்ச் சிய டைய வைத்துள்ளது.