கின்னஸ் சாதனை படைத்த நடிகை மனோரமாவின் வாழ்வில் நடந்த சோ க ங்கள்! பல ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மைகள்!!!

சினிமா

நகைச்சுவை நடிகை மனோரமா ஆச்சி ஒரு பிரபல நடிகை. இவர் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். நடிகை மனோரமா ஆச்சியின் இ ழ ப் பு திரை உலகையே க லங் க வைத்தது. அவரின் இ ழ ப் பு ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழ ப் பு. நடிகை மனோரமா ஆச்சி தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளை தனது தி ரையு லக வா ழ்வில் பெ ற்றவர்.

மேலும் 1500-க்கு படங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடித்ததால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் குடியில் இருந்து வந்து மா பெரும் கலை ஞராக தன்னை மெருகேற்றிக் கொண்டு ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா வையே திரும் பி பார் க்க வைத்தார்.இவரை அண்ணாந்து பார்க்க வைத்து கொண்டாடிய ஒரு ஈடில்லா பெண்மணி ஆச்சி மனோரமா அவர்கள்.

தமிழ் மட்டுமே பேச தெரிந்தாலும் தமிழில் மட்டு மின்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தனது தனிப்பட்ட வாழ்வில் பல ஏமாற் றம் நம்பிக் கை து ரோ கம் என பல இன்னல் களை அவர் சந்தித்தார்

நாடகங்களில் உடன் நடித்த எஸ்.எம்.ராம நாதன் என்பவரை பெற்றோர்களை எ திர் த்து தி ரு ம ண ம் செய்து கொண்டார். நடிகை மனோரமா ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது கணவர் இவரை விட்டு விலகி ம றும ணம் செய்து கொண்டார்.

இவக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். மேலும் கடைசி காலத்தில் அதிகம் கவனிக்கப்படாம ல் மா ர டைப் பால் நடிகை மனோரமா இ ற ந் து போ னார். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…