கீழ சனம் அவர் மேல நடிகர் …!!! சீரியல் நடிகருடன் படுக்கையறையில் சனம் ஷெட்டி – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!! உருகும் இளசுகள்..!!!

வைரல் வீடீயோஸ்

Actress Sanam Shetty Video

சீரியல் நடிகருடன் படுக்கையறையில் செம ரொமான்டிக்காக நடித்துள்ளார் சனம் ஷெட்டி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் சனம் ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. சனம் ஷெட்டி ரசிகர்களுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டிய நிலையை அடைந்துள்ளார்.

இப்படியான நிலையில் தற்போது சனம் ஷெட்டி சீரியல் நடிகர் ஒருவருடன் ரொமாண்டிக்காக டிக்கெட் என்ற படத்தில் நடித்துள்ளார்

.

இதன் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.