குக் வித் கோமாளி அஷ்வின் கேமரா முன்பு க ண் ணீர் விட்டு உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் !! யாருக்காக தெரியுமா ?? யார் அந்த நடிகை தெரியுமா இதோ ..!!

Uncategorized

சமீபத்தில் தொலைக்காட்சிகளில் அதிகமாக வைரலாகிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்களை மிகவும் அதிகமாக சிரிக்க வைக்கும் காமெடி நிகழ்ச்சியாகவும் உள்ளது.

இதில் புகழ்,பாலா,சரத் போன்ற பலர் உள்ளனர்.ஒவ்வொருவரும் தங்களது பாணியில் மக்களை கவர்கின்றனர்.அதில் முக்கியமான இருவர்தான் அஷ்வின் மற்றும் ஷிவாங்கி.நிகழ்ச்சியில் இவர்கள் செய்யும் குறும்பு விவரிக்கமுடியாதது.

அந்தவகையில் அஷ்வின் கொடுத்த ஒரு பேட்டியில் அவர் அழுத்தத்தை இந்த வீடியோவில் பாருங்க.