குக் வித் கோமாளி பவித்ராவா இது !! நம்பவே முடியல !! செம்ம மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க !!

சினிமா

விஜய் டிவி நடத்தும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் எப்போதுமே வெற்றிபெறும்.அந்தவகையில் ஒரு நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி தற்போது முதல் சீசன் முடிந்து ரெண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் பெரும்பாலான புதுமுகங்களை களமிறக்கி உள்ளது விஜய்டிவி.குறிப்பாக அதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் பவித்ரா.இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்ட இவர் தற்போது ட்ரெண்டிங்காக உள்ளார்.

குறும் படங்கள் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள பவித்ரா இந்த ஒரு கு க் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்.

இ ந் நிலையில் தற்போது முதல் முறையாக உ டையில் ப வித்ரா லக்ஷ்மி போ ஸ் கொடுத்துள்ள பு கைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.