குக் வித் கோமாளி பிரபலம் வெங்கடேஷ் பட்டிற்கு இவ்வளவு அழகான மனைவியா ? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்தா ஷா க் காகிடுவீங்க !!

சினிமா

ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடையே மிகவும் பிரபலம்.இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் டாஸ்க்களும் உண்டு.இந்த நிகழ்ச்சி சமையலுடன் காமெடியும் நிறைந்திருக்கும்..இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு..இதில் இருதியாக ஒரு வெற்றியாளர் இருப்பார்.

வாரா வாரம் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கலாட்டாக்களுக்கு பஞ்சமே இல்லை.மக்கள் சிரிப்புதோடு சில சமையல் விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். இந்த வாரம் எப்படி இருக்குமோ நிகழ்ச்சி.

இதில் நடுவராக வரும் வெங்கடேஷ் பட்டும் சேர்ந்து நிறைய காமெடிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். வெங்கடேஷ் பட்டின் சமையல் பார்த்த நமக்கு அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அவரது மனைவி மிகவும் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,