குட்டியான ட்ரவுசரில் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் த்ரிஷா – இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

சினிமா
நடிகை திரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. Image result for trisha hot
ஒரு கட்டத்தில் கமர்சியல் நடிகையாக வலம் வந்த திரிஷா தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. சமீபகாலமாக திரிஷாவின் நடவடிக்கைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு புதிர் போடும் விதமாக அமைந்துள்ளது. தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. ராணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து திடீரென சமூக வலைதளங்களில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்து போவதாக அறிவித்தார்.Image result for trisha hot

ஆனால் இருவருக்குள்ளும் நட்பு மட்டும்தான் இருக்கிறது என தற்போது வரை கூறி வருகிறார் திரிஷா. அதுமட்டுமில்லாமல் இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம்.
தென்னிந்திய சினிமாவின் `செல்ல’ ஹீரோயின் த்ரிஷா. கோலிவுட், டோலிவுட் என எல்லா `வுட்’டிலும் கலக்கிவிட்டு, இத்தனை ஆண்டுகள் கழித்தும், இன்னும் டாப் நாயகிகள் பட்டியலில் அப்படியே இருக்கிறார்.
Image result for trisha hot
இத்தனை வருடங்களில் த்ரிஷா நடித்த படங்களின் பட்டியலைத் திரும்பிப் பார்த்தால்… `கில்லி’ தனலட்சுமியோ, `96′ ஜானுவோ… நிச்சயம் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு கேரக்டராவது நம்மை நினைக்க வைக்கும்.

த்ரிஷாவின் இந்தப் பயணங்களுக்கெல்லாம் முதல் அடியாக அமைந்தது 1999-ம் ஆண்டு நடந்த `மிஸ் சென்னை’ நிகழ்ச்சி… அதுதான் த்ரிஷாவின் மாடலிங், சினிமா எல்லாவற்றுக்குமே பிள்ளையார் சுழி.
பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசையில் இருக்கும் த்ரிஷாவுக்கு அதே அளவுக்கு மாடலிங் மற்றும் விளம்பரத்துறையிலும் ஆர்வம் இருக்கிறது. `மிஸ் சென்னை’ தேர்வில் நடுவர் குழுவில் சினிமா உலகைச் சேர்ந்த ஆர்.வி.உதயகுமார், கதிர், குஷ்பு எல்லாம் இருந்தார்கள்.
ஆனால், இவர்களெல்லாம் சேர்ந்து தேர்ந்தெடுத்த த்ரிஷாவுக்கு சினிமா ஆசையில்லை. “அதுபற்றி நான் யோசிக்கவே இல்லை. பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் மறுத்துவிட்டேன்.
நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. சினிமா என்ற தனி உலகத்தில் அதெற்கெல்லாம் நேரம் இருக்காது” என்றார் த்ரிஷா.ஆனால், காலம் அவரை சினிமாவிற்கு அழைத்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க வைத்து முன்னணி நடிகையாக்கி அழகு பார்த்தது.
இன்றும், திரிஷாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷா ஆரம்ப காலத்தில் எடுத்துக்கொண்ட சில சூடான கவர்ச்சி புகைப்படங்கள் இங்கே