குளத்தில் தி டீ ரென த வ றி வி ழு ந்த பிரபல நடிகை யார் என்று தெரியுமா ?? – இணையத்தில் புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங்.

இதையடுத்து, நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவ்வப்போது படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலிருந்து வருவது வழக்கம்.

அந்த வகையில், ரித்திகாவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த இரண்டு நாள்களாக சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் ரித்திகா சிங் குளம் அருகே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குளத்தில் தவறி விழுந்து இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ரித்திகா சிங், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.