கூட்டத்தில் பாய்ந்து திடீரென பார்வையாளர் கன்னத்தை கடித்து, முத்தம் கொடுத்த பிரபல தொகுப்பாளினி..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!

சினிமா

தொலைக்காட்சி தான் இன்றைய காலகட்டத்தின் முக்கிய பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நம்முடைய நேரங்களை அதில் நாம் செலவு செய்கிறோம். பலவிதமான நிகழ்ச்சிகள் நம்மை அதனுள் இட்டுச்செல்கின்றனரா. அந்த தொலைக்காட்சியில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது.. நிகழ்ச்சியை பார்க்க வந்த பார்வையாளருக்கு முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பிரபல தொகுப்பாளினி வர்ஷினியின் செயல் வைரலாகியுள்ளது.தெலுங்கு தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவர் வர்ஷினி. சந்தாமாமா கதாலு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வர்ஷினி.

பின்னர் லவ்வர்ஸ், பெஸ்ட் ஆக்டர்ஸ், ஸ்ரீ ராம ரக்ஷா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் வர்ஷினியின் கவனம் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பியது. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வர்ஷினியை கடந்த 2017ம் ஆண்டு ‘அதிக பேர் விரும்பும் பெண்’ எனும் விருதை கொடுத்து கவுரவித்தது ஐதராபாத் டைம்ஸ். வர்ஷினி தற்போது தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் படாஸ் 2 எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் எபிசோட் ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த ஒரு பையன் கன்னத்தை கடித்து, முத்தம் கொடுத்தார் வர்ஷினி. அந்த பையன் மிகவும் க்யூட்டாக இருந்ததால், முத்தம் கொடுத்ததாக வர்ஷினி கூறினார்.