கேப்டன் விஜயகாந்தின் மருமகள் யாரென்று தெரியுமா ?? யம்மாடியோவ் இவ்ளோ அழகான மருமகள்களா?? வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா

தமிழ் சினிமாவில் இன்று வரை நாம் பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

தங்களுடைய இடத்தை சினிமாவில் தக்கவைத்துக்கொள்ள பல நடிகர்கள் அன்று முதல் இன்று வரை போராடி வருகிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக மக்களின் பேராதரவுடன் ஆண்டு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த்.

ரஜினி, கமல் என இரு மிகப்பெரிய நடிகர்கள் இருந்த நிலையிலும் தன்னுடைய தனித்தமையால் முன்னணி நட்சத்திரமானார் இவர். நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஷண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் என இரு மகன்கள் உள்ளார். இவ்விருவருக்கும் திருமணமும் ஆகிவிட்டது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் இரு மருமகள்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதோ பாருங்க…