“க்ளாமர் பாம் – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – டஸ்கி குயின் ப்ரியா ஆனந்த் ஹாட் போஸ் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சினிமா
‘வாமனன்’ படத்தில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். ஆனால், அதில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததால் தெலுங்கில் தஞ்சமடைந்தார். Image result for priya anand hot
தமிழில் வெளிவந்த ‘180’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படங்களும் சரியாகப் போகாததால் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒருவழியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. படமும் ஹிட்டானது.Image result for priya anand hot
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலாக படங்களில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்காக நடிப்பதில்லை.பெரும்பான்மையான நடிகைகள் வெறும் கவர்ச்சிப்பொருளாகவே இருக்கின்றனர்.
அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்து மக்களை ரசிக்க வைக்கிறது.
நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடி வரும் ஒரு நடிகை.இவரது நடிப்பில் கடைசியாக துருவ் விக்ரம் நடித்த “ஆதித்ய வர்மா” படம் வெளியாகி இருந்தது.
அப்படத்தை தொடர்ந்து நடிகையின் நடிப்பில் என்ன படம் வெளியாகிறது என்பது தெரியவில்லை. இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
மகராணி போல ஒரு உடையில் தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் தெரிய போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமர் பாம், பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.