க ன் றா வி க ண் றா வி !! “ப் ரா, ஜ ட் டி களை பரிசாக அனுப்பிய ரசிகர்” – மீரா மிதுன் செய்த வேலையை பாருங்க..!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை மீராமீதுன்.

இவர் ஒரு பிரபல மாடல் அழகி. தமிழ் சினிமாவில் நல்ல பெயரை வாங்கி வந்த மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில கெட்டபெயர்களையும் வாங்கிக்கொண்டார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல ச ர்ச்சைகளில் சிக்கியவர்.

இந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் வெறுக்கப்பட்டவர் மீரா மிதுன் தான். இந்த சீசனிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் மீராமிதுன் அவர்களுக்கு பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு பட வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் சின்ன சின்ன விஷயத்திற்கு இவர் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுவதால் இவரை கமிட் இதனால் நாமும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம் என இவரை படக்குழுவினர் நிராகரித்தனர்.

பட வாய்ப்பு கிடைக்காததால் மீரா மிதுன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப் பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இவ்வாறு ஏன் செய்கிறீர்கள் இதற்கு நீங்கள் ஆடிசன் பக்கம் செல்லலாம் எனவும் கூறி வந்தனர். இருப்பினும் ஒருசிலர் மீரா மிதுன் கவர்ச்சி புகைப்படங்களை ரசித்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் உள்ளாடைகளை வரிசையாக வைத்து அதனை புகைப்படமாக எடுத்து கவர்ச்சி ராணிக்கு என்னுடைய பரிசு என்று அதனை மீரா மிதுனுக்கு அனுப்ப அதனை அப்படியே தனது ஸ்டேட்டஸில் பெருமையாக பதிவேற்றம் செய்துள்ளார்.