க வ ர் ச் சி யில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய கீர்த்தி பாண்டியன் !! பிகினியில் பட்டையை கிளப்பும் புகைப்படம்.!! அதுக்குன்னு இப்படியா ??

சினிமா

90களின் நடிகர்கள் பலர் இன்று ஆளே அடையாளம் தெரியாமல் எந்த படங்களிலும் நடிக்காமல் உள்ளனர்.ஆனாலும் நம் மனதில் நீங்க இடம் பிடித்த பல 80ன் நாயகர்கள் உள்ளனர்.அந்தவகையில் ஒருவர்தான் அருண் பாண்டியன்.

தமிழ் சினிமாவின் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். அதன் பிறகு குண சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். இவர் தமிழில் ஊமைவிழிகள், இணைந்தகைகள் போன்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.

அங்காடிதெரு,சமிபத்தில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். தற்போது இவரது மகள் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானார்.இவருக்கு கீர்த்தி ,கிரணா, கவிதா பாண்டியன் என மூன்று மகள்கள் காணப்படுகின்றனர்.

நடிகராகவும், முக்கியமாக வில்லனாக களமிறங்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொள்ளை கொண்ட நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார்.அனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.

இருந்தாலும் கீர்த்தி சினிமாவை விடுவதாக இல்லை. அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கட்டுக்கோப்பில் வைத்து வருகிறார். சமீபகாலமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு க வர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.அந்தவகையில் தற்போது பி கி னி உடையில் போட்டோ வெளியிட்டு அசத்தியுள்ளார்.