சற்றுமுன் காதல் தோ ல் வியால் ’காஞ்சனா 3’ பட நடிகை ம ர் ம மான முறையில் தூ க் கி ட்டு தற் கொ லை!! அ திர்ச் சியில் திரையுலகமும் ரசிகர்களும் ..!!

Uncategorized சினிமா

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர், நடிகர் மற்றும் நடன இயக்குனர் என பான் முகங்களை கொண்டவர், ராகவா லாரன்ஸ். மேலும் இவர் எடுக்கும் படங்களுக்கு என்றே இப்போது ஒரு மார்கெட் வந்து விட்டது. அப்படி இவர் கடைசியாக இயக்கிய படமான ’காஞ்சனா 3’ திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த நடிகை தற்போது தூ.க்.கு மா.ட்.டி கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

பெரும் வசூலை குவித்த இந்த படத்தில் மொத்தமாக மூன்று நாயகிகளை நடிக்க வைத்து இருந்தனர், இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி, மேலும் இவர்கள் இல்லாமல் அவரின் பிளாஸ்பாக் காட்சிகளில் ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடித்து இருப்பார். அலெக்ஸாண்ட்ரா ஜாவி என்ற அந்தநடிகை தான் இந்த முடிவினை எடுத்து இருக்கிறார். இதில் அலெக்சாண்டிரியா ஜாவி என்பவர் ரோஸி எனும் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் இந்த கேரக்டரில் நடித்த அவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவை சேர்ந்த இந்த நடிகை, இப்போது சினிமாவில் எதிலும் நடிக்காமல் இருந்தாலும் மாடலிங் துறையில் இருந்து வந்தார். அப்படி அவர் இப்போது தனது காதலருடன் கோவாவில் தங்கியிருந்த நிலையில் திடீரென காதலர் இவரை விட்டு பிரிந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சில மாதங்களாக மன உ.ளை.ச்.ச.லில் இருந்ததாகவும் திடீரென நேற்று இரவு அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தூ.க்.கில் தொ.ங்.கி த.ற்.கொ.லை. செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவத்தினை அறிந்த காவல் துறையினர், விடுதியில் இருந்து அவருடைய பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் ’காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென தூ.க்.கில் தொ.ங்.கி .த.ற்.கொ.லை. செய்து கொண்ட சம்.ப.வம் திரையுலகில் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தி உள்ளது.