சற்றுமுன் திடீரென ம ய ங் கிவிழுந்த பிரபல முன்னணி நடிகர் !! க த றி க த றி அ ழு ம் வனிதா !! அவசர அவசரமாக ம ரு த் து வமனையில் அனுமதி !! தற்போதைய நிலை என்ன ?? அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் லத்திகா என்ற படம் மூலமாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சொந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானதால் பவர் ஸ்டாரை கலாய்க்காதவர்களே கிடையாது.

ஆனாலும், அந்த கலாய்களை எல்லாம் பிளஸ்சாக மாற்றிய பவர் ஸ்டார், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக உயர்ந்துள்ளார். நடிகர் சந்தான நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றியின் மூலம் பவர்ஸ்டார் மேலும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தந்தது.

அதைத்தொடர்ந்து, கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்தார்.

இதையடுத்து, வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக, ‘பிக்கப் டிராப்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வி று வி றுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு தி டீ ர் ர த் த அ ழு த் த மாறுபாடு காரணமாக, படப்பிடிப்பிலேயே ம ய ங் கி விழுந்துள்ளார்.

இதனால் படப்பிடிப்பு தலத்தில் தி டீ ர் ப ர ப ர ப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை, சென்னையில் உள்ள பிரபல ம ரு த் துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ம ரு த் து வர்கள் தீவிர அளித்து வருகிறார்கள்.இதைப்பார்த்ததும் வனிதா மிகவும் சோகமாகிவிட்டார் என்பது கூடுதல் தகவல்.