சற்றுமுன் த லைம றை வாக இருந்த பிக்பாஸ் நடிகையை கேரளாவில் வைத்து போ லீ சார் கை து செய்ய நெருங்கியதால் பெரும் ப ரப்ப ரப்பு .. க தறி க தறி அழுத பிக்பாஸ் நடிகை .. வை ரலாகும் வீடியோ உள்ளே ..!!

சினிமா

தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீராமிதுன். மாடலிங்துறையில் இருந்து வந்து அங்கு சில பிரச்சனைகளை உருவாக்கி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து முன்னணி நடிகர் நடிகைகளை அவமானப்படுத்தி சர்ச்சையாக பேசினார்.

பின் ஒரு சாதியினரை ஆண் நண்பருடன் அவதூறாக பேசி வீடியோவையும் வெளியிட்டார் இதையடுத்து இதனால் கைது செய்யப்படவேண்டும் என்று பலர் கூறிய நிலையில் போலிசாரை மிரட்டி வீடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து ஆஜராகாமல் இருந்த நிலையில் கேரளாவில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் போலிசார் சூழ கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் கூட கைது செய்ய வந்த போலிசாரை மிரட்டி கதறி அழது வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.