சற்றுமுன் நடிகர் சத்யராஜ் வீட்டில் ஏற்பட்ட சோகம் !! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர் !! சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !!

செய்திகள்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமான ஒரு நடிகராக இருப்பவர் சத்யராஜ்.பல படங்கள் இவரது நடிப்பிற்க்காகவே ஓடி இருக்கிறது என கூட சொல்லலாம்.இவரின் நடிப்பை பற்றி சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை.

இதனிடையே, நடிகர் சத்யராஜின் சகோதரி உடல் நல குறைவால் உ யி ரி ழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோ க த்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், சத்யராஜின் தங்கையான கல்பனா மன்றாடியார் 66., கோவையில் உள்ள தனியார் ம ரு த் துவமனையில் சனிக்கிழமை கடந்த நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு உ யி ரி ழந்துள்ளார்.

இந்நிலையில் இவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. திரையுலகினரால் நன்கு அறியப்பட்ட இவரது குடு-ம்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு, பலர் தங்க-ளுடைய இரங்கலை தெரி-வித்து வருகிறார்கள்.