சற்றுமுன் பிக்பாஸ் பிரபல நடிகைக்கு உடல் ந லக்கு றைவால் அ வ சர அ வ சரமாக மரு த்துவம னையில் அனுமதி .. மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு சோக த்தி ல் மூ ழ் கிய ரசிகர்கள் ..!!!

சினிமா

தமிழ்சினிமாவில் துள்ளுஅதோ இளமை படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷெரின் ஷிரிங்கர். இதையடுத்து, ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்களில் ந்டித்தார்.

இதன்பின் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த ஷெரின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை மீண்டும் தன் தமிழால் ஈர்த்து வந்தார். பின் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தும் வந்தார்.

இந்நிலையில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், தன்னுடன் செல்ஃபி எடுத்து நெருக்கமாக இருந்தவர்கள் தனிமையில் இருக்கும் படியும் கூறி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்கிறோம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..