சற்றுமுன் பிரபல இயக்குநரின் வீட்டில் ஏற்பட்ட தி டீ ர் ம ர ணம்.. க தறி அ ழும் குடும்பத்தினர் .. திரையுலகத்தில் அடுத்தடுத்து தொடரும் ம ர ணத்தால் சோ கத்தில் மூ ழ் கிய பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

சினிமா

சற்றுமுன் பிரபல இயக்குநரின் வீட்டில் ஏற்பட்ட தி டீ ர் ம ர ணம்.. க தறி அ ழும் குடும்பத்தினர் .. திரையுலகத்தில் அடுத்தடுத்து தொடரும் ம ர ணத்தால் சோ கத்தில் மூ ழ் கிய பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி இந்திரா கேயார் கா மா னார்.

சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மரு த் துவம னையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சி கி ச்சை ப லனளி க் காமல் இன்று மாலை 4.45 மணிக்கு காலமானார். அவரது வயது 67.

ஈரமான ரோஜாவே, மாயா பஜார், இரட்டை ரோஜா, அலெக்சாண்டர், காதல் ரோஜாவே உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் கேயார்.

கோதண்ட இராமையா எனும் பெயரை சுருக்கி செல்லமாக திரையுலகினர் இவரை கேயார் என அழைத்து வருகின்றனர்.

இவரது மனைவி இந்திரா ம றை ந்த செய்தி அறிந்த திரையுலகினர் பெரும் சோ த்தில் மூ ழ் கி உள்ளனர்.