சற்றுமுன் பிரபல இயக்குனர் வீட்டில் தி டீரெ ன்று மர ண ம் – க த றி அ ழும் பிரபலங்களும் ரசிகர்களும்

Uncategorized

சமீப நாட்களாக திரையுலகில் அடுத்தடுத்து பிரபலங்களின் உ யிரி ழப்பு ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனரின் தா யார் உடல்ந ல கு வு காரணமாக உ யி ரிழந் துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு, கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவான திரைப்படம் ‘சுந்தர பாண்டியன்’. இந்த படத்தில், சசிகுமார் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் நாயகன் – நாயகியாக நடித்திருந்தனர்.

முதல் படத்திற்கே, சிறந்த தமிழ் படத்திற்கான தமிழ்நாடு விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக அறியப்பட்டார்.

இதை தொடர்ந்து, உதயநிதி நடித்த கதிர்வேலன் காதலன், சச்திரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது மீண்டும் தன்னுடைய முதல் பட நாயகனான, சசிகுமாரை வைத்து, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில், எஸ் ஆர் பிரபாகரின் தாயார் ராஜலெட்சுமி என்பவர், உடல் நல கு றை வு காரணமாக நேற்று இரவு, அவரது சொந்த ஊரான, மதுரையில் கா ல மானார். இவருக்கு வயது (வயது 66).

இவர் ம றைவு க்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரது இ று தி சட ங்குகள் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.