சற்றுமுன் பிரபல இளம் நடிகைக்கு ஏற்பட்ட சோ கம் !! கடவுளே இவங்களுக்கு இப்படி ஒரு நி லை மையா ?? வெளியான தகவலை கேட்டு சோக த்தில் மூ ழ் கிய ரசிகர்கள் !!

சினிமா

ஸ்ரீஜாவின் கணவரும், ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரநாதன் உடல்  நலக்கு றை வால் காலமா கியுள்ள சம்பவம் ரசிகர்களை பெரும் சோ கத் தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி டப்பிங் நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீஜா ரவி. இவரது மகள் ரவீனா அம்மாவைப் போலவே டப்பிங் கலைஞராக மட்டும் இல்லாமல், ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இதையடுத்து, டப்பிங் கேரியரைப் பொறுத்தவரை சமந்தா, காஜல் அகர்வால், மாளவிகா மோகனன், அமலா பால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளின் நடிப்பிற்கு உயிர் கொடுப்பது ரவீனாவின் குரல் தான்.

இதனிடையே, ரவீனாவின் தந்தை உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்த சம்பவம் அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீஜாவின் கணவரும், ரவீனாவின் தந்தையுமா ரவீந்திரநாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக செய்தி வெளியாகியுள்ளது. ரவீனாவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.