சற்றுமுன் பிரபல இளம் நடிகை காதலனுடன் தி டீர் ம ர ண ம் !! திருமணம் நிச்சயம் செய்த நேரத்தில் நடந்த சோ க ம் !! பே ர திர் ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா

மராத்தி மொழியில் படங்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே.25 வயதான இவர் கடந்த திங்கட்கிழமை ஷுபம் டாங்கே என்பவருடன் கோவாவில் காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக வி ப த் து ஏற்பட இருவரும் ச ம் பவ இடத்திலேயே உ யி ரி ழ ந்தனர். ஈஸ்வரி வரும் அக்டோபர் மாதம் ஷுபம் டாங்கேவை நிச்சயதார்த்தம் செய்ய இருந்தாராம்.

திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இருவரும் இப்படி வி ப த் தில் சி க் கி உ யி ரி ழ ந்தது அனைவருக்கும் கடும் சோ க த் தை கொடுத்துள்ளது.