சற்றுமுன் பிரபல முன்னணி இயக்குனர் சி கி ச்சை ப ல னின்றி தி டீ ர் ம ரண ம்! வெளியான செய்தியை கேட்டு க டு ம் சோ கத் தில் க த றும் பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

சினிமா

மலையாள திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கிய கே.பி.பிள்ளை உ டல்நலக் குறை வு காரணமாக உ யிரிழ ந்துள்ளார்.

21 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற அவர், அதன்பிறகு 1968-ம் ஆண்டில் மலையாள நாடகங்களை நடத்தினார். பின்பு 1970-ம் ஆண்டு சினிமா துறையில் கால்பதித்தார்.

முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், 1974-ம் ஆண்டில் “நகரம் சாகரம்” என்ற படத்தை இயக்கினார்.

அதன்பிறகு “பாதிரா சூரியன்”, “பிரியசகி”, “பணிதீராத வீடு” உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

இந்நிலையில், உ டல் நலக்கு றைவு காரணமாக வீட்டில் இருந்துவந்த அவர், நேற்று ம ர ணமடை ந்துள் ளார். இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பே ர திர்ச் சியில் உறைய வைத்துள்ளது.