சற்றுமுன் பிரபல முன்னணி இயக்குனர் ம ருத்து வம னையில் தி டீர் மார டைப்பால் ம ரணம்.. க தறிய லும் குடும்பத்தினர் .. க டும் அ தி ர்ச் சியில் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

சினிமா

சற்றுமுன் பிரபல முன்னணி இயக்குனர் ம ருத்து வம னையில் தி டீர் மார டைப்பால் ம ரணம்.. க தறிய லும் குடும்பத்தினர் .. க டும் அ தி ர்ச் சியில் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

இயக்குனர் ஆச்சார்யா ரவி இன்று காலை மா ரடை ப்பால் கா லமா னார். இவரது ம றைவு க்கு திரை பிரபலங்கள் பலரும் இர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு ஆச்சாரியார் ரவி என பெயர் வந்தது. அனைத்துக்கும் ஆசைப்படு, டம்மி டப்பாசு, விண், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜஹான், அரவிந்த சாமி நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே, பிரபு நடிப்பில் வெளியான தர்மசீலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதில் ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். இந்த படம் அந்நாட்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

உடல்ந லக்கு றைவால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஆச்சார்யா ரவி இன்று காலை மார டை ப்பால் கா லமானார். இவரது ம றைவு க்கு திரை பிரபலங்கள் பலரும் இர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.