சற்றுமுன் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தி டீ ர் மா ரடை ப்பு.. அ வசர மாக ம ருத்து வமனை யில் அனுமதி.. அ தி ர்ச்சி யில் பிரபலங்களும் ரசிகர்களும் ..!!!

சினிமா

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தி டீ ர் மா ரடை ப்பு.. அ வச ரமாக மரு த்து வமனையில் அனுமதி.. அ திர்ச் சியில் பிரபலங்களும் ரசிகர்களும் ..!!!

பா கிஸ் தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் திடீர் நெ ஞ்சு வலி காரணமாக ம ருத்து வமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்ப வம் ரசிகர்களை அ தி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பா கிஸ் தான் அணியின் முன்னாள் வீரர் பாகிஸ்தானுக்காக 120 டெஸ்ட், 378 ஒருநாள் ஆட்டங்களிலும் ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடியவர். 1991-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர், கடைசியாக 2007-ல் விளையாடி ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து, இன்ஸமாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அ.று.வைச் சி.கி.ச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக நெஞ்சு வ.லி ஏற்பட்டதால் ம.ரு.த்துவப் பரிசோதனை மேற்கொண்டார் இன்ஸமாம். ஆரம்பக்கட்டப் ப.ரிசோ.தனை.களில் அவருடைய உடல்நிலையில் எவ்விதப் பா.தி.ப்பும் இல்லை என அறியப்பட்டது.

இருப்பினும், அதிகாலை லாகூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்த இன்சமாம்-க்கு, மீண்டும் நெ.ஞ்.சு வ.லி ஏற்பட்டதை அடுத்து அ.வச.ர அ.வ.சரமாக ம.ரு.த்துவ.மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடைசி கட்டத்தில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சி.கி.ச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் நலமாக இருப்பதாக ம.ரு.த்து.வமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் நலம்பெற கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.