சற்றுமுன் பிரபல மெட்டி ஒலி சீரியல் நடிகை தி டீ ரென்று ம ர ணம் .. தகவலை கேட்டு பே ர தி ர்ச்சிலில் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

சினிமா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று மெட்டி ஒலி. நிறைய சாதனைகளை செய்துள்ள இந்த சீரியல் இப்போது கொ ரோ னா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது.

இப்போதும் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அ தி ர்ச் சி செய்தி வந்துள்ளது.

இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி அவர்கள் உ யி ரிழ ந்து ள்ளார்.

அவரின் ம ர ண செய்தி தி டீ ரென வர பிரபலங்களும், ரசிகர்களும் க டு ம் அ திர் ச் சியில் ஆ ழ் ந்துள் ளனர்.