சற்றுமுன் விஜய் டிவி பிரபல நடிகை வீட்டில் நி க ழ் ந் த ம ர ண ம்! து க் க த் தி ல் மூழ்கிய நடிகை!!! தொ ட ரு ம் சோ க ம்…

சினிமா

கடந்த சில மாதங்களாகவே நாம் தொடர்ந்து பல இ ழ ப் பு களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்… அதிலும் வி ஜ ய் டி வி யில் இ ழ ப் புகள் சற்று அதிகம்… இந்நிலையில் தற்போது நடிகை நிஷா கணேஷ் வீட்டில் ஒரு இ ழ ப் பு ஏற்பட்டுள்ளது..

இவர்.. ஒரு காலேஜ் மாணவியாக, விஜய் டிவியில் ஒளிப்பரப்பபட்ட கனா கானும் காலங்கள் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.. அதன் பின்.. தேன் மொழி என்ற கதாப்பாத்திரத்தில், சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்திருந்தார்…திருந்தார்… ஆனால் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது…

சன் டிவியில் ஒளிப்பரப்பான மகாப்பாரத தொடர் தான்.. அதில் அவர் திரெளபதி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்..பிரபலமடைந்தார்.. அதன் பின் கிச்சன் கலாட்டா, சூர்ய வணக்கம் போன்ற பல சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்,..

இவர் மீடியா மாணவி என்பதால், சில குறும்படங்களிலும், நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. அது போக. இவன் வேற மாதிரி,மாதிரி, நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்… அதுபோக.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தலையனை பூக்கள் தொடரிலும், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலும் நடித்தார்…

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கனேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்துக் கொண்டார்… அவர்களுக்குஅவர்களுக்கு இரண்டு வயதில் சமைரா என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.. தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் தன் பாட்டி இறந்து விட்டதாக பதிவிட்டுள்ளார்..

அதில் என் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு, என் கமலா பாட்டி! அவர் சிறந்த சமையல்காரர், , சிறந்த வாழ்க்கை ஆசிரியர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த நண்பர், சிறந்த ஸ்பாய்லர் மற்றும் பல. எங்கள் இதயங்களில் ஒரு பெரிய துளை விட்டுவிட்டீர்கள், அது வேறு யாராலும் நிரப்பப்படாது என தெரிவித்துள்ளார்..