“சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ரோஜாவின் மகள்..!!” யாருடன் தெரியுமா? ரோஜாவின் மகள் எப்படி வளந்துட்டாங்க பாருங்க…

90’ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா, தற்போது நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் கதாநாயகியாக  அறிமுகமாகும் செய்தி தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது,

தற்போது இருக்கும் கால கட்டத்தில் தமிழ் தி.ரைப்படத்தில் வாரிசு நடிகைகள் தான் அ.திகமாகி வருகிறார்கள். அந்த வகை.யில் தற்போது நடிகை ரோஜாவின் மகள் சி.னிமாவில் அறிமுகமாக உள்ளார். ந.டிகை ரோஜா தனது சினிமா வாழ்க்கையில் பிரபலமாக இரு.க்கும்போதே செல்வமணி என்ற சினிமா இயக்குனரை திரு.மணம் செய்தார். பின்னர் திருமணத்திற்கு பின் பிறந்த மகள் தான் அன்ஷூ மாலிகா, அமெரிக்காவில் திரைக்கதை எழுதுதல் ஆகிய பயி.ற்சிகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இயக்குனர் சங்கர் மகள் அ.திதி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார், நடிகை அதிதி ஒரு வாரிசு நடிகை ஆ.வார். ஆனால் அதிதி டாக்டர் படிப்பை முடித்து தான் சினி.மாவுக்கு வந்துள்ளார், தற்போது நடிகை ரோ.ஜாவின் மகள் அன்ஷூ மாலிகா அமெ.ரிக்காவில் இருந்த இந்தியா வந்.ததும் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்,

இப்போது இந்தியா வந்.ததும் தன் மகள் சினிமாவுக்கு செல்ல அனைத்து வே.லைகளையும் செய்து வருகிறார் ரோஜா,ஆனால் நடிகை ரோஜா.வின் மகள் அன்.ஷூ மாலிகா தமிழ் திரைப்படத்தில் நடிக்க வந்தால் வாரிசு நடிகை என்பதால் மக்களின் எதிர்.பார்ப்பு மிகவும் அதிகமாக இ.ருக்கும்,

அந்த வகையில் அந்த கா.லத்தில் நடிகை ரோ.ஜா நடித்தது போலவே இருக்குமா என்று ர.சிகர்கள் எதி.ர்பார்ப்பா.ர்கள். நடிகை ரோ.ஜாவின் க.ணவர் ஒரு பிரபலமான இயக்குன்மர் என்பதால் தன் மகளுக்கு எப்படி சினிமாவில் நடிப்பது என்ன என்ன நு.ணுக்க.ங்கள் உள்ளது என்று க.ற்று கொடுத்து வ.ருகிறார்.