சின்ன சிறுவயதில் தங்கை மற்றும் அம்மாவுடன் தளபதி விஜய் – அப்போ எப்படி இருந்து இருக்காருன்னு நீங்களே பாருங்க ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர். மிகவும் அமைதியானவர் என பெரும்பாலான பிரபலங்கள் இவரைப் பற்றி கூறுவார்கள். இவருடைய இந்த அமைதிக்கு காரணம் அவருடைய தந்தையின் மறைவு தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் தன்னுடைய தங்கையின் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். ஆனால் துர்திஸ்டவசமாக அவர் சிறு வயதில் மரணமடைந்தார். தந்தையின் மறைவிற்கு பிறகு மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார் விஜய். அதில் இருந்து தான் அவர் அமைதியைக் கடைப்பிடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் தன்னுடைய அம்மா மற்றும் தங்கை உடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி லைக்குகளைக் குவித்து வருகிறது.