சீரியலில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகையா இது ?? படு ஒல் லியாக ஆளே மாறிய புகைப்படம் !! அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா

சின்னத்திரையில் கோலங்கள், அண்ணாமலை சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ம ஞ்சரி.

நடிகை குட்டி பத்மினி மூலம் உறவுகள் சீரியலில் நடித்து தனது திறமையினை வெளிக்காட்டினார். பின்பு வி ல் லியாக நடிப்பில் கலக்கி வந்தார்.

திருமணத்திற்கு பின்பு குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே சீரியலில் நடித்த இவர், கோலங்கள் சீரியலின் போது நிறைமாத க ர் ப்பிணியாக இருந்தார்.

பின்பு பெண் குழந்தை ஒன்றினைப் பெ ற்றெடுத்துவிட்டு சிங்கப்பூரில் தனது வாழ்க்கையை தொடர ஆரம்பித்தார். அங்கம் சீரியல்களில் நடித்துவருவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் சீரியலில் நடிக்கும் போது மிகவும் குண்டாக இருந்த இவர் தற்போது உ ட ல் எடையைக் குறைத்து பயங்கர ஒல்லியாக மாறியுள்ளார்.

தற்போது மகளுக்கு 12 வயதாகும் நிலையில் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் எந்த து றையை தெரிவு செய்வது என்பது அவளின் விருப்பம் என்று கூறியுள்ளார்.