சும்மா தேக்கு மரம் மாதிரி வாட்டசாட்டமா இருக்கும் சமந்தா… தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

சினிமா

நடிகை சமந்தா இப்பொழுது சைடுவியூவில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தென்னிந்தியாவின் ஆல்டைம் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இன்றும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்க ஹீரோக்களுடன் ஜோடி போடும் திரைப்படங்கள் மற்றும் நாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படங்கள் என அனைத்திலும் கலக்கி வருகிறார். தமிழில் விஜய் சேதுபதி,திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அசத்தியிருந்த இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்த நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இப்பொழுது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்தும் நடித்து வருகிறார்.

நானும் ரவுடிதான்,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட வெற்றி படங்களுக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல், இரண்டு கதாநாயகிகளை மையப்படுத்தி இருப்பதால் இதில் நயன்தாரா மற்றும் சமந்தா என இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். வழக்கம்போல காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சமந்தா சென்ற மாதம் கலந்து கொண்டு படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார். இதுவரை தென்னிந்தியாவில் சிறகடித்து பறந்து வந்த சமந்தா இப்பொழுது பாலிவுட்டுக்கும் சென்றிருக்க

ஆரம்பமே அதிரடியாக தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகிவர இதில் கொடூரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இந்தி ரசிகர்களுக்கு அறிமுகமாக உள்ளார். தி ஃபேமிலி மேன் பாகம் 2 படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்க புது பிரச்சனையாக தாண்டவ் படத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் பிரச்னை காரணமாக தி ஃபேமிலி மேன் பாகம் 2 ரிலீஸ் செய்யப்படாமல் தற்காலிகமாக தேதிகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சரித்திரப் படமாக உருவாக இருக்கும் சகுந்தலம் சமந்தாவுக்கு கைவசம் இருக்க மிக விரைவிலேயே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் குணசேகர் இயக்க உள்ளார். திரைத்துறையில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்த வரும் இவர் இன்றும் இளமை மாறாமல் இருக்க சோசியல் மீடியாவை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். அவ்வப்போது பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி கொடுக்கிறார்.


இந்த நிலையில் இப்பொழுது சைடுவியூவில் காற்றில் கூந்தல் முகம் முழுவதும் பறக்க தேக்கு மரம் போல சும்மா தளதளன்னு இருக்கும் கட்டழகை பார்த்து ரசித்தவாறு முன்னழகு அப்பட்டமாக அப்படியே தெரிய பார்க்கும் அனைவருக்கும் 1000 வாட்ஸ் கரண்ட் பாய்ச்சியது போல சமந்தா பதிவிட்டுள்ள இந்த ரொமாண்டிக் லுக் கலந்த படுகவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி தேக்கு மரம் மாதிரி வாட்டசாட்டமா இருந்த நாங்கள் என்ன பண்றது என தாறுமாறாக வர்ணித்து வர இப்பொழுது இந்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு செம வைரலில் உள்ளது.