“சும்மா நெய் கொழந்த மாதிரி இருக்கீங்கலே..!!” அந்த இடத்த பாத்தாவே ஒரு மாதிரி ஆகுதே…!! தொடையழகை படம் போட்டு காட்டிய தமன்னா – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

சினிமா
2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். tamu 😘 on Instagram: “@tamannaahspeaks #throwback to #lakmefashionweek … |  Most beautiful indian actress, Bollywood actress hot photos, Beautiful  bollywood actress
அதனால் இவரை ஃபாலோவ் செய்பவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு.
சமீபத்தில்தான் நடிகை தமன்னாவின் பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க தமன்னா ஹைதராபாத் சென்றபோது கொரோனா தொற்று ஏற்பட்டு ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக தமன்னா மும்பையில் இருந்தபோது அவரின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தொழில் அதிபருடன் விரைவில் திருமணமா ? தமன்னாவின் காதல் விளக்கம்.. –  dailyindia
அப்பொழுது செய்யப்பட்ட பரிசோதனையில் தமன்னாவுக்கு பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. கொரோனா பாதிப்புக்கு பிறகு தமன்னாவை பார்த்தவர்கள் அவர் வெயிட் போட்டுவிட்டதாக தெரிவித்தனர்.

தமன்னாவின் புகைப்படங்கள் வெளியாகும்போது எல்லாம் அவர் குண்டாகிவிட்டதாக பலரும் கமெண்ட் அடித்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகிவிட்டாலும் இன்னும் முழுதாக பழைய நிலைக்கு திரும்பவில்லை என்றார் தமன்னா.
இவர், தற்போது பேண்ட் போடாமல் தொடை தெரிய  போஸ் கொடுத்து வயசு பசங்களை கதிகலங்க வைத்த புகைப்படம் , தீயாய் பரவி வருகிறது.