“சும்மா நெய் கொழந்த மாதிரி இருக்கீங்கலே..!!” ஆண்ரியாவின் புகைப்படத்தை பார்த்து உருகும் இளசுகள்…!!

Uncategorized

வீக்கெண்ட்டில் வீக்காக இருக்கும் ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுக்கும் வகையில் கிஸ் கொடுத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. விஜய்,விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட மாஸ்டர திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததோடு ஒரு பாடலுக்கு வந்து போட்டு இருப்பார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது வீக்கெண்ட் வருவதால் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரொமான்டிக்காக கிஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து தனித்துவமான

Image result for andrea hot

நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா முதலில் பாடகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கண்ட நாள் முதல் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோழியாக வந்து சென்ற இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டதோடு முதல் படத்திலேயே மிக நெருக்கமான காட்சிகளில் நடித்து சரத்குமாருடன் கிசுகிசுக்கப்பட்டார். Image result for andrea hotஅதைத்தொடர்ந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் சர்ச்சைக்குரிய எக்கச்சக்கமான காட்சிகளில் நடித்து வியப்பை ஏற்படுத்திய ஆண்ட்ரியாவுக்கு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பெரும் வரவேற்பு இருக்கிறது. அங்கும் பல படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.

படங்களில் தான் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் சிக்குகிறார் என நினைத்தால் நிஜ வாழ்க்கையிலும் அனிருத்துடன் பல வருடங்களாக லிவிங் டூகெதரில் ஒன்றாக இருந்ததாகச் சொல்லப்படும் நிலையில் அனிருத்துடன் இணைந்து லிப் லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் கசிந்து வைரலானது. இந்த காதல் விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பு செய்ய அதன்பிறகு அனிருத்துடன் இணைந்து சுற்றுவதையே நிறுத்திக்கொண்ட ஆண்ட்ரியா இன்றளவும் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கமல்ஹாசனுடன் இணைந்து உத்தம வில்லன் விஸ்வரூபம் 1 மற்றும் 2 என தொடர்ந்து அடுத்தடுத்து நடித்து வந்த இவர் கமல்ஹாசனுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டது பலரும் அறிந்ததே.

இவ்வாறு திரைத்துறையில் எப்பொழுதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நடிகை ஆண்ட்ரியா வட சென்னை, தரமணி என தரமான படங்களில் நடித்து மிகச் சிறந்த நடிகை என பலராலும் பாராட்டப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக வடசென்னை படத்தில் இவர் நடித்த சரோஜா கதாபாத்திரம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வர எங்கு சென்றாலும் ராஜன் பொண்டாட்டிடா என பலரும் ஒருமுறையாவது சொல்லும்படி கேட்டு வருகின்றனர். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு மீண்டும் மிஷ்கினுடன் இணைந்து பிசாசு 2 என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியாவுக்கு கைநிறைய பல