சூப்பர் சிங்கர் பிரபல பாடகிக்கு உ டல் ந ல க்குறை வால் அ வ சர அ வ சரமாக ம ரு த் துவமனை தீ வி ர சி கி ச் சையில் உள்ளார் .. என்ன ஆச்சு அவருக்கு அ தி ர் ச்சியில் திரையுலகமும் ரசிகர்களும் ..!!

சினிமா

புதிய புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கி ரசிகர்களை சந்தோசப்படுத்துவதில் விஜய் டிவியை ஈடிச்சுக்க முடியாது.அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏராளமான பாடகர்கள் கலந்துகொள்கிறார்கள். சிலருக்கு இந்நிகழ்ச்சி மூலம் நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது.

அப்படி இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் நல்ல பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் சௌந்தர்யா.

இவர் தொலைக்காட்சியில் நடக்கும் என்ன ஸ்பெஷல் விஷயம் என்றாலும் பாடல் பாடு அசத்துவார். அண்மையில் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனேயே ம ரு த் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவருக்கு சர்ஜரி ஒன்று நடந்துள்ளது, குணமாக நாட்கள் ஆகும். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

https://twitter.com/Itsmesoundarya/status/1422459173229404166/photo/1