செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவுக்கு இன்று தி டீ ர் திருமணம் !! திருமண கோலத்தில் அவரே இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

தற்போதெல்லாம் திரைப்பட நடிகைகள் பிரபலமாகிரர்களோ இல்லையோ இந்த சீரியல் நடிகைகள் பொது மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிக பிரபலமடைந்து விடுகின்றனர். தற்போது இந்த சீரியல் நிகழ்சிகளை பெண்கள் மட்டுமல்லாது வீட்டில் உள்ள அனைவரும் இளைஞர்களும் பார்த்து வருகின்றனர். இப்போது வருகின்ற சீரியல்கள் பொதுவாக ஒரே கதையம்சம் கொண்டதாக இருந்தாலும் மக்கள் அந்த சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். இப்படி ஜீ தமிழ் தொலைக்கட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்ப்கி கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்துவிட்டது. ஏற்கனவே சீரியலில் பரிட்சயமான சில முகங்கள் இருந்தாலும் பலரும் சீரியல்களுக்கு புதுமுகங்கள்தான். நாளுக்குநாள் விறுவிறுப்புடன் நகரும்

இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிவிழா வரை கொண்டாடப்பட்டது. இந்த சீரியலில் பார்வதியாக வரும் நடிகை ஷபானவிர்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். கார்த்தி மற்றும் ஷபான இருவரும் வரும் காதல் காட்சிகளை இந்த இளசுகள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

செம்பருத்தி என்ற சீரியல் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்து நாயகியாக நடித்து வருபவர் ஷபானா.இவருக்கு திருமணம் எப்போது, காதலர் உள்ளாரா என ரசிகர்கள் நிறைய கேள்வி கேட்டார்கள், அதற்கெல்லாம் அண்மையில் தான் அவர் பதில் அளித்தார்.

விஜய்யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் வேடத்தில் நடித்துவந்த ஆர்யனை தான் ஷபானா காதலித்து வந்துள்ளார். இருவரும் சமீபத்தில் தங்களது இன்ஸ்டாவில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து

இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டார்கள்.இந்த நிலையில் இன்று அவர்களுக்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடக்கிறதாம். திருமண கோலத்தில் ஷபானா வீடியோவாகவே திருமண தகவலை கூறியுள்ளார்.