“செம்ம மூட்ல இருக்கீங்க போலயே” – அந்த இடத்தில் கை வைத்து போட்டோவை போட்டு இளசுகளை சூடேற்றும் அனு இம்மானுவேல்…!!!

Uncategorized

Pin on Anu Emmanuelதமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமான அனு இம்மானுவேல் அதன்பின் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் தாவணி கட்டிக்கொண்டு அடக்கமாக நடித்திருந்தவர், காந்த கண்ணழகி பாட்டின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார்.

மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தெலுங்கு படங்களில் நடித்து நல்ல பெயரை வாங்கி இருக்கிறார்.

படத்தில் முத்தக்காட்சிகளிலும், போட்டோஷூட்டுகளில் கவர்ச்சியையும் குறை வைக்காத இவரை, ரசிகர்கள் அனு அனுவாக ரசித்து வருகின்றனர். அவர்களை ஏமாற்றாமல் அவ்வபோது கவர்ச்சி படங்களாக விட்டு இளசுகளை சூடேற்றி விடுகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அரைகுறை உடையில் வந்து நிற்கிறார்.

முன்னை விட மெலிந்து காணப்பட்டாலும், அவரது ஸ்பெஷல் ஐட்டமான கண்கள் இன்னும் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது. இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “செம்ம மூட்ல இருக்கீங்க போலையே” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.